×

கள்ளக்குறிச்சி ரோந்து வாகன சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!!

கள்ளக்குறிச்சி: நெடுஞ்சாலை ரோந்து வாகன சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கல்வராயன்மலை பகுதியில் பணிபுரிந்தபோது சாராய வியாபாரிகளிடம் தொடர்பு வைத்திருந்த புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

The post கள்ளக்குறிச்சி ரோந்து வாகன சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Kallakurichi Patrol ,Kallakurichi ,Highway Patrol ,Ramalingam ,Kalvarayanmalai ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி மாணவி மதி மரண...